அரச கடற்படை
ஐக்கிய ராச்சியத்தின் கடற்படை / From Wikipedia, the free encyclopedia
அரச கடற்படை (Royal Navy) என்பது பிரித்தானிய ஆயுதப்படைகளின் முதன்மை கடற் போருக்கான சேவைப் பிரிவாகும். இதன் 16ம் நூற்றாண்டு ஆரம்பத்தைத் பின்தொடர்ந்தால், இது பழமையான சேவைப்பிரிவும் "முக்கிய சேவை" என்று அறியப்பட்டதும் ஆகும். 17ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து 20ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இது உலகிலுள்ள ஒர் பலமிக்க கடற்படையாகவும்,[7] பிரித்தானிய இராச்சியத்தை வல்லரசாக உருவாக்க முக்கிய பங்கும் வகித்த ஒன்றும் ஆகும்.
விரைவான உண்மைகள் அரச கடற்படை, உருவாக்கம் ...
அரச கடற்படை | |
---|---|
உருவாக்கம் | 1546; 478 ஆண்டுகளுக்கு முன்னர் (1546)[1] |
நாடு |
|
பற்றிணைப்பு | மூன்றாம் சார்லசு |
வகை | கடற்படை |
பொறுப்பு | கடற் போர் |
அளவு | |
பகுதி | மாண்புமிகு அரசரின் கடற்சேவை |
கடற்சேவை அலுவலர்கள் | வைட்கோல், இலண்டன், இங்கிலாந்து |
சுருக்கப்பெயர்(கள்) | கடற்படை சேவைகள் |
குறிக்கோள்(கள்) | "Si vis pacem, para bellum" (இலத்தீன்) "சமாதானத்தை நீ விரும்பினால், யுத்தத்திற்கு ஆயத்தமாகு" |
நிறம் | சிவப்பு வெள்ளை |
அணிவகுப்பு | "Heart of Oak" Playⓘ |
Fleet |
|
இணையதளம் | www |
தளபதிகள் | |
கட்டளைத்தளபதி Commander-in-Chief | மூன்றாம் சார்லசு |
அதிஉயர் கடற்படைத் தளபதி Lord High Admiral | (காலி) |
முதலாம் கடற்றலைவர் First Sea Lord | Admiral Sir Ben Key |
இரண்டாம் கடற்றலைவர்
Second Sea Lord Fleet Commander Warrant Officer to the Royal Navy | Vice Admiral Martin Connell Vice Admiral Andrew Burns Warrant Officer 1 Carl Steedman |
படைத்துறைச் சின்னங்கள் | |
வெள்ளைச் சின்னம்[nb 3] | |
கடற் சின்னம்[nb 4] | |
பென்னண்ட் (Pennant) | |
வானூர்திகள் | |
தாக்குதல் | வைல்ட்கட், லிங்க்ஸ்
|
சண்டை | எப்-35
|
சுற்றுக்காவல் | வைல்ட்கட், லிங்க்ஸ், மேர்லின், சி கிங்
|
வேவு | வைல்ட்கட், லிங்க்ஸ், மேர்லின், ஸ்கான்ஈகிள்
|
பயிற்சி | டியுட்டர், ஹோக்
|
போக்குவரத்து | மேர்லின், சி கிங், டப்பின்
|
மூடு