இனங்காட்டி (கணினியியல்)
From Wikipedia, the free encyclopedia
மாறிகளின், செயலிகள், தொகுப்புக்கள் மற்றும் நிரலாக்க கூறுகளை சுட்டும் பெயர்களை இனங்காட்டி (Identifier) எனலாம். எவை இனங்காட்டிகள் என்பதை நிரல் மொழியின் இலக்கணமே வரையறை செய்யும். பொதுவாக, சிறப்புச்சொற்கள் இனங்காட்டிகளாக கருதப்படுவதில்லை.
இது கணிமை குறித்த ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |