மேனா மசௌத்
From Wikipedia, the free encyclopedia
மேனா மசௌத் (Mena Massoud) (பிறப்பு: 1991 செப்டம்பர் 17 [2] ) இவர் ஓர் கனடிய நடிகர் ஆவார். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இசை கற்பனைத் திரைப்படமான அலாவுதீன் என்றத் திரைப்படத்தில் அலாவுதீன் என்ற அதே பெயரில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.
விரைவான உண்மைகள் மேனா மசௌத், பிறப்பு ...
மேனா மசௌத் | |
---|---|
2019இல் மசௌத் | |
பிறப்பு | செப்டம்பர் 17, 1991 (1991-09-17) (அகவை 32) கெய்ரோ, எகிப்து |
இருப்பிடம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா |
குடியுரிமை | கனடியன் எகிப்த்தியன்[1] |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2011 முதல் தற்போது வரை |
சொந்த ஊர் | மார்க்கம், ஒன்றாறியோ, கனடா[2] |
மூடு