ரத்தம் கக்கிய செடி
From Wikipedia, the free encyclopedia
ரத்தம் கக்கிய செடி (Bleeding tooth fungus) இது ஒரு வகையான விசத்தன்மை கொண்ட தாவரம் ஆகும். பொதுவாக இவை பார்ப்பதற்கு காளான் போன்ற தோற்றத்தைக் கொண்டதாகும். இவை வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது.[1][2]
விரைவான உண்மைகள் ரத்தம் கக்கிய செடி, உயிரியல் வகைப்பாடு ...
ரத்தம் கக்கிய செடி | |
---|---|
ரத்தம் கக்கிய செடி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
மூடு