அக்காசியா
From Wikipedia, the free encyclopedia
அக்காசியா குடியரசு (Republic of Khakassia, உருசிய மொழி: Респу́блика Хака́сия; ஹக்காஸ் மொழி: Хакасия Республиказы) அல்லது ஹக்காசியா (Хака́сия) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இது தென்மத்திய சைபீரியாவில் அமைந்துள்ளது.[6][7][8]