அட்சன் ஆறு
நியூயார்க்கில் உள்ள நதி / From Wikipedia, the free encyclopedia
அட்சன் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க்கின் கிழக்குப் பகுதியின் ஊடாக செல்லும் ஆறு. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் இவ் ஆற்றின் நீளம் 507 கிலோமீட்டர்கள். அட்லாண்டிக் கடலில் சேரும் இந்த ஆறு ஹென்றி அட்சன் என்னும் ஆங்கில கடலோடியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இந்த ஆறே நியூ ஜெர்சி, நியூ யார்க் மாநிலங்களைப் பிரிக்கிறது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் நாடு, மாநிலங்கள் ...
அட்சன் ஆறு | |
ஆறு | |
The Bear Mountain Bridge across the Hudson River as seen from Bear Mountain | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|---|
மாநிலங்கள் | நியூ யோர்க் மாநிலம், நியூ செர்சி |
கிளையாறுகள் | |
- இடம் | Boreas River, Schroon River, Batten Kill, Hoosic River, Kinderhook Creek, Roeliff Jansen Kill, Wappinger Creek, Croton River |
- வலம் | Cedar River, Indian River, Sacandaga River, Mohawk River, Normans Kill, Catskill Creek, Esopus Creek, Rondout Creek/Wallkill River |
நகரம் | See Populated places on the Hudson River |
உற்பத்தியாகும் இடம் | Near or at Lake Tear of the Clouds or near or at Henderson Lake (See Source) |
- அமைவிடம் | அடிரோன்டாக் மலைகள், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
- உயர்வு | 4,590 அடி (1,399 மீ) |
- ஆள்கூறு | 44°7′4″N 73°55′4″W "Mount Marcy, NY" 1:25,000 quadrangle, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை |
கழிமுகம் | Upper New York Bay |
- அமைவிடம் | செர்சி நகரம், நியூ செர்சி and Lower Manhattan, நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
- elevation | 0 அடி (0 மீ) |
- ஆள்கூறு | 40°42′11″N 74°01′34″W |
நீளம் | 315 மைல் (507 கிமீ) |
வடிநிலம் | 14,000 ச.மைல் (36,260 கிமீ²) |
Discharge | for Lower New York Bay, max and min at Green Island |
- சராசரி | [1] |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
Discharge elsewhere (average) | |
- Troy | |
ஹட்சன் மற்றும் மோஹாக் வடிநிலங்கள்
|
மூடு