அன்வர் சாதாத்
From Wikipedia, the free encyclopedia
முகமது அன்வர் அல்சாதாத் ( Anwar Sadat ) [2][3][4] (25 திசம்பர் 1918 – 6 அக்டோபர் 1981) என்பவர் எகிப்தின் மூன்றாவது அதிபராக, 15 அக்டோபர் 1970 லிருந்து 6 அக்டோபர் 1981ல் இராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்படும் வரை பதவி வகித்தார்.
His Excellency அன்வர் சாதாத் | |
---|---|
أنور السادات | |
Sadat in 1980 | |
3rd President of Egypt | |
பதவியில் 15 October 1970 – 6 October 1981 Acting: 28 September 1970 – 15 October 1970 | |
பிரதமர் | See list
|
Vice President | See list
|
முன்னையவர் | ஜமால் அப்துல் நாசிர் |
பின்னவர் | Sufi Abu Taleb (acting) ஓசுனி முபாரக் |
37th Prime Minister of Egypt | |
பதவியில் 15 May 1980 – 6 October 1981 | |
குடியரசுத் தலைவர் | Himself |
முன்னையவர் | Mustafa Khalil |
பின்னவர் | ஓசுனி முபாரக் |
பதவியில் 26 March 1973 – 25 September 1974 | |
குடியரசுத் தலைவர் | Himself |
முன்னையவர் | Aziz Sedki |
பின்னவர் | Abdel Aziz Mohamed Hegazy |
Vice President of Egypt | |
பதவியில் 19 December 1969 – 14 October 1970 | |
குடியரசுத் தலைவர் | ஜமால் அப்துல் நாசிர் |
முன்னையவர் | Hussein el-Shafei |
பின்னவர் | Ali Sabri |
பதவியில் 17 February 1964 – 26 March 1964 | |
குடியரசுத் தலைவர் | ஜமால் அப்துல் நாசிர் |
முன்னையவர் | Hussein el-Shafei |
பின்னவர் | Zakaria Mohieddin |
Speaker of the National Assembly of Egypt | |
பதவியில் 21 July 1960 – 20 January 1969 | |
குடியரசுத் தலைவர் | ஜமால் அப்துல் நாசிர் |
முன்னையவர் | Abdel Latif Boghdadi |
பின்னவர் | Mohamed Labib Skokeir |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Muhammad Anwar es-Sadat محمد أنور السادات (1918-12-25)25 திசம்பர் 1918 Monufia, Sultanate of Egypt |
இறப்பு | 6 அக்டோபர் 1981(1981-10-06) (அகவை 62) கெய்ரோ, Egypt |
காரணம் of death | Assassination |
இளைப்பாறுமிடம் | Unknown Soldier Memorial |
அரசியல் கட்சி | National Democratic Party |
பிற அரசியல் தொடர்புகள் | Arab Socialist Union |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | 7 |
முன்னாள் கல்லூரி | University of Alexandria |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | Egypt |
கிளை/சேவை | Royal Egyptian Army Egyptian Army |
சேவை ஆண்டுகள் | 1938–1952 |
தரம் | Colonel (active) படைத்துறை உயர் தளபதி (honorary) |
1952 எகிப்தியப் புரட்சியில் முகமது அலி வம்சத்தினரின் ஆட்சி முடிவுக்கு வரக் காரணமான குழுவில் மூத்த உறுப்பினராக இருந்தார். அதிபர் நாசரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து அவரைத் தொடர்ந்து 1970ல் அதிபரானார். 1967ல் ஆறு நாள் போர் இசுரேலிடம் இழந்த எகிப்தியப் பகுதிகளை மீட்டெடுக்க 1973ல் நடைபெற்ற அக்டோபர் போரில் எகிப்தை வழி நடத்தியதன் மூலம் எகிப்திய மக்களிடமும், சில காலங்களுக்கு அரபுலகிலும் நாயகனானார். எகிப்து–இசுரேல் அமைதி உடன்படிக்கை இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது ஆனால் அதேசமயம் இந்த அமைதி உடன்படிக்கை சில அரபு நாடுகளில் இவரின் செல்வாக்கு குறைந்ததுடன் அரபு நாடுகள் கூட்டமைப்பு எகிப்தின் உறுப்பியத்தை தற்காலிமாக நீக்கியது[5][6][7][8].
முகமது அன்வர் அல்சாதாத், 1978 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்[9].