அல்-மசூதி
10 ஆம் நூற்றாண்டின் அரபு வரலாற்றாசிரியர், புவியியலாளர் மற்றும் பயணி / From Wikipedia, the free encyclopedia
அல் மசூதி ( Al-Masudi ) (பொ.ஊ சுமார் 896-956) ஓர் வரலாற்றாசிரியரும், புவியியலாளரும் மற்றும் பயணியுமாவார் . இவர் சில நேரங்களில் "அரேபியர்களின் எரோடோட்டசு " என்றும் குறிப்பிடப்படுகிறார்.[3][4][5] இறையியல், வரலாறு (இசுலாமிய மற்றும் உலகளாவிய), புவியியல், இயற்கை அறிவியல் மற்றும் மெய்யியல் ஆகியவற்றில் இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதிய ஒரு பல்துறை அறிஞரும் மற்றும் ஆசிரியருமாவார். இவரது புகழ்பெற்ற படைப்பான தி மெடோஸ் ஆஃப் கோல்ட்[6] உலகளாவிய வரலாற்றை அறிவியல் புவியியல், சுயசரிதை, சமூக வர்ணனை மற்றும் ஒருங்கிணைக்கிறது.[7]
விரைவான உண்மைகள் அல்-மசூதிالمسعودي, பிறப்பு ...
அல்-மசூதி المسعودي | |
---|---|
வியன்னாவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தின் கூரை மேல் அமைக்கப்பட்டுள்ள அல்-மசூதியின் சிலை | |
பிறப்பு | 282–283 ஹிஜ்ரி (896 பொ.ஊ) பகுதாது, அப்பாசியக் கலீபகம் |
இறப்பு | சாமுதா அல்-தானி, 345 ஹிஜ்ரி (செப்டம்பர், பொ.ஊ.956) கெய்ரோ, எகிப்து |
கல்விப் பின்னணி | |
Influences | இமாம் ஷாஃபிஈ[1] |
கல்விப் பணி | |
Era | இசுலாமியப் பொற்காலம் (இடைக்கால அப்பாசியக் காலம்) |
Main interests | வரலாறு, புவியியல், சட்டவியல்[2] |
Notable works |
|
மூடு