ஆம்ஹர்ஸ்ட் பிரபு
பிரித்தானிய இராசதந்திரி (1773-1857) / From Wikipedia, the free encyclopedia
வில்லியம் பிட் ஆம்ஹர்ஸ்ட், 1வது ஏர்ல் ஆம்ஹெர்ஸ்ட், (William Amherst, 1st Earl Amherst, 14 சனவரி 1773 – 13 மார்ச் 1857) என்பவர் ஒரு பிரித்தானிய இராசதந்திரி மற்றும் காலனித்துவ நிர்வாகி ஆவார். இவர் 1823 மற்றும் 1828 க்கு இடையில் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தார்.
விரைவான உண்மைகள் வில்லியம் கோட்டை இராசதானியின் தலைமை ஆளுநர், ஆட்சியாளர் ...
The Right Honourable The Earl Amherst GCH PC | |
---|---|
செயின்ட் ஜேம்ஸ் [வெஸ்ட்மின்ஸ்டர்] விசுவாசமான தன்னார்வப் படைப்பிரிவின் சீருடையில் ஆம்ஹெர்ஸ்ட் பிரபு. ஆர்தர் வில்லியம் தேவிஸ், 1803. | |
வில்லியம் கோட்டை இராசதானியின் தலைமை ஆளுநர் | |
பதவியில் 1 ஆகத்து 1823 – 13 மார்ச் 1828 | |
ஆட்சியாளர் | நான்காம் ஜார்ஜ் |
பிரதமர் | See list
|
முன்னையவர் | John Adam (Acting Governor-General) |
பின்னவர் | William Butterworth Bayley (Acting Governor-General) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1773-01-14)14 சனவரி 1773 Bath, Somerset |
இறப்பு | 13 மார்ச்சு 1857(1857-03-13) (அகவை 84) Knole House, Kent |
தேசியம் | பிரித்தானியர் |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | 3, including Sarah and William |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | Christ Church, Oxford |
மூடு