ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ
From Wikipedia, the free encyclopedia
ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ (Art Institute of Chicago) என்பது ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ நகரில் அமைந்துள்ள கலைக்களஞ்சிய அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் மிகப்பிரம்மாண்டமான மூன்று கட்டடங்களில் இயங்குகிறது. இம்மூன்று கட்டடங்களும் முதல் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
அருங்காட்சியகத்தின் முதன்மை நுழைவாயிலில் உள்ள இரு சிங்கங்களின் சிலைகள்(Kemeys, bronze 1893) | |||||||||||||||
நிறுவப்பட்டது | 1879; தற்போது உள்ள இடத்தில் 1893இல் இருந்து | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | 111 தெற்கு மிச்சலின் அவென்யூ (சிகாகோ) சிகாகோ, இல்லினாய்ஸ் 60603 சிகாகோ, IL 60603 USA | ||||||||||||||
வருனர்களின் எண்ணிக்கை | 1,846,889 (2009)[1]
| ||||||||||||||
இயக்குனர் | Douglas Druick | ||||||||||||||
பொது போக்குவரத்து அணுகல் | CTA Bus routes: (6 and 28 line) 'L' and Subway stations: Adams-Wabash:
Monroe:
Jackson-Dearborn(at Dearborn Street):
Metra Train: Van Buren Street Station | ||||||||||||||
வலைத்தளம் | www.artic.edu |
மூடு