ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்)
நியூ யோர்க் மாநிலத் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
ஆல்பெனி அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 95,658 மக்கள் வாழ்கிறார்கள்.
புவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் ஆல்பெனி நகரம், நாடு ...
ஆல்பெனி நகரம் | |
---|---|
குறிக்கோளுரை: Assiduity (விழிப்பு) | |
ஆல்பெனி மாவட்டத்திலும் நியூ யார்க் மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | நியூ யார்க் |
மாவட்டம் | ஆல்பெனி |
தோற்றம் | 1614 |
நிறுவனம் | ஜூலை 22, 1686 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஜெரல்ட் டி. ஜெனிங்ஸ் (D) |
பரப்பளவு | |
• நகரம் | 56.6 km2 (21.8 sq mi) |
• நிலம் | 55.5 km2 (21.4 sq mi) |
• நீர் | 1.2 km2 (0.5 sq mi) 2.15% |
ஏற்றம் | 60 m (200 ft) |
மக்கள்தொகை (2000) | |
• நகரம் | 95,658 |
• அடர்த்தி | 2,118.4/km2 (5,488.1/sq mi) |
• பெருநகர் | 11,47,850 |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
Area code | 518 |
FIPS | 36-01000 |
GNIS feature ID | 0977310 |
இணையதளம் | http://www.albanyny.org/ |
மூடு