இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இமாச்சலப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சிம்லாவில் உள்ள ராஜ்பவன் (இமாச்சலப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் என்பவர் ஆளுநராக உள்ளார்.
விரைவான உண்மைகள் இமாச்சலப் பிரதேச ஆளுநர், வாழுமிடம் ...
இமாச்சலப் பிரதேச ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், இமாச்சலப் பிரதேசம் | |
வாழுமிடம் | ராஜ்பவன்; சிம்லா |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | திரு. எஸ். சக்கரவர்த்தி, ஐ.சி.எஸ் ஒய்வு |
உருவாக்கம் | 25 சனவரி 1971; 53 ஆண்டுகள் முன்னர் (1971-01-25) |
இணையதளம் | https://himachalrajbhavan.nic.in |
மூடு
இமாச்சலப் பிரதேசம் 1950 இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1971 இல் இமாச்சலப் பிரதேச சட்டம், 1971இன் படி, இந்தியாவின் 18 வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.