இரண்டாம் அமெனம்ஹத்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் அமெனம்ஹத் (Nubkaure Amenemhat II) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட 12-ஆம் வம்ச பார்வோன்களின் மூன்றாமவர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1914 முதல் 1879 முடிய 35 ஆண்டுகள் ஆண்டார். இவரத் கல்லறை தச்சூர் நகர்த்தின் வெள்ளைப் பிரமிடில் உள்ளது. [4][5]
விரைவான உண்மைகள் இரண்டாம் அமெனம்ஹத், எகிப்தின் பாரோ ...
இரண்டாம் அமெனம்ஹத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
12-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் அமெனம்ஹத்தின் அமர்ந்த நிலை சிற்பம், பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 35 ஆண்டுகள், ( கிமு 1914 முதல் 1879 முடிய)[1] 1878–1843 BCE;[2] 1877/6–1843/2 BCE[3], எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | முதலாம் செனுஸ்ரெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | இரண்டாம் செனுஸ்ரெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | முதலாம் செனுஸ்ரெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | மூன்றாம் நெபெருபு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | வெள்ளைப் பிரமிடு, தச்சூர் |
மூடு