இரே, ஈரான்
ஈரானிய நகரம் / From Wikipedia, the free encyclopedia
இரே (Shahr-e Rey, பாரசீக மொழி: شهر ری, "City of Ray" அல்லது Ray, Rayy, Rhay (Rey; ری) என்பது ஈரானின் தெகுரான் மாகாணத்தில் இருக்கும் 14 மண்டலங்களில் ஒன்றாக இருக்கும், இரே மண்டலத்தின் தலைநகரம் ஆகும் . முன்னர் ஒரு தனித்துவமான நகரமாக இருந்த இது, இந்நாட்டின் தலைநகரான இருக்கும் பெருநகரான கிரேட்டர் தெகுரானின் 20 வது மாவட்டமாக உள்வாங்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் இரே ری, நாடு ...
இரே
ری | |
---|---|
தெகுரானின் மாவட்டம் | |
இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்: Tughrul Tower, Shah Abdol-Azim Shrine, இரே கோட்டை, பஃரம் தீக்கோயில், இரசுகன் கோட்டை, Bibi Shahr Banu Shrine. | |
ஆள்கூறுகள்: 35°35′N 51°26′E | |
நாடு | ஈரான் |
மாகாணம் | தெகுரான் மாகாணம் |
மண்டலம் | இரே மண்டலம், தெகுரான் மண்டலம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,996 km2 (1,157 sq mi) |
ஏற்றம் | 1,180 m (3,870 ft) |
மக்கள்தொகை (1996) | |
• மொத்தம் | 2,50,000 |
• அடர்த்தி | 83/km2 (220/sq mi) |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
Area code | 021 |
இணையதளம் | www |
மூடு