இலங்கை அரசு
இலங்கையின் நடுவண் அரசு / From Wikipedia, the free encyclopedia
இலங்கை அரசு (Government of Sri Lanka) என்பது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கபட்ட ஒரு அரை சனாதிபதி குடியரசு ஆகும். இந்த்த் தீவு நாட்டானது இதன் வணிகத் தலைநகரான கொழும்பு மற்றும் நிர்வாகத் தலைநகரான சிறீ ஜெயவர்தனபுர கோட்டை ஆகிய இரண்டிலிருந்தும் நிருவகிக்கப்படுகிறது.[1]
விரைவான உண்மைகள் உருவாக்கம், நிறுவப்பட்ட ஆவணம் ...
இலங்கை அரசின் சின்னம் | |
உருவாக்கம் | 1978; 46 ஆண்டுகளுக்கு முன்னர் (1978) (தற்போதைய அரசியலமைப்பின் கீழ்) |
---|---|
நிறுவப்பட்ட ஆவணம் | இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் |
வலைத்தளம் | www.gov.lk |
சட்டம் | |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
கூடும் இடம் | புதிய நாடாளுமன்றக் கட்டடம் |
செயல் | |
ஆட்சியாளர் | இலங்கை சனாதிபதி |
தலைமையகம் | ஜனாதிபதி செயலகம் |
முக்கிய உறுப்பு | அமைச்சரவை |
நீதி | |
நீதிமன்றம் | இலங்கை மீயுயர் நீதிமன்றம் |
இருக்கை | கொழும்பு மற்றும் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, கொழும்பு மாவட்டம் |
மூடு