ஈப்போ மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
ஈப்போ மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Ipoh; ஆங்கிலம்: Ipoh City Council); (சுருக்கம்: MBI) என்பது மலேசியா, பேராக், மாநிலத்தில் ஈப்போ மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் பேராக் மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி உள்ளது.
விரைவான உண்மைகள் ஈப்போ மாநகராட்சிIpoh City CouncilMajlis Bandaraya Ipoh, வகை ...
ஈப்போ மாநகராட்சி Ipoh City Council Majlis Bandaraya Ipoh | |
---|---|
Flag of Ipoh City Council | |
வகை | |
வகை | மாநகர் மன்றம் of ஈப்போ |
வரலாறு | |
முன்பு | ஈப்போ நகராட்சி மன்றம் |
தலைமை | |
நகர முதல்வர் | |
செயலாளர் | முகமட் சக்குவான் சக்காரியா Hakim Ariff Md Noor 1 ஏப்ரல் 2020 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 24 |
அரசியல் குழுக்கள் | மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்:: பாரிசான் நேசனல் (12) |
ஆட்சிக்காலம் | 1 மே 2021 - 30 ஏப்ரல் 2023 |
கூடும் இடம் | |
ஈப்போ மாநகராட்சி தலைமையகம் MBI Building Jalan Sultan Abdul Jalil, Greentown, 30450 Ipoh, Perak, Malaysia 4.59866°N 101.08992°E / 4.59866; 101.08992 | |
வலைத்தளம் | |
mbi | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
மூடு
கிந்தா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஈப்போ மாநகராட்சியின் அதிகார வரம்பு 643 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த நகராட்சிக்கு 1988 மே 27-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு ஈப்போ மாநகராட்சி என அழைக்கப்பட்டது.