ஐதராபாத்து மாவட்டம், இந்தியா
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஐதராபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஐதராபாத் நகரில் உள்ளது. 625 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 5,404,833 மக்கள் வாழ்கிறார்கள்.
விரைவான உண்மைகள் ஐதராபாத்து, நாடு ...
ஐதராபாத்து | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
தலைமையிடம் | ஐதராபாத்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 217 km2 (84 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 39,43,323 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
இணையதளம் | hyderabad |
மூடு