கச்சாப்பூரி
பாலாடைக்கட்டியால் நிரப்பப்படும் பாரம்பரிய ஜார்ஜிய ரொட்டி / From Wikipedia, the free encyclopedia
கச்சாப்பூரி என்பது பாலாடைக்கட்டியால் நிரப்பப்பட்டு தயாரிக்கப்படும் ஜார்ஜியாவின் பாரம்பரிய ரொட்டிவகை ஆகும். பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படும் இவ்வகை ரொட்டி பெரும்பாலும் பாலாடைக்கட்டி மற்றும் முட்டையினால் நிரப்பப்பட்டு சுடப்படுகிறது.[1]
விரைவான உண்மைகள் வகை, தொடங்கிய இடம் ...
வகை | உரொட்டி |
---|---|
தொடங்கிய இடம் | ஜார்ஜியா |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூட்டுடன் |
முக்கிய சேர்பொருட்கள் | பாலாடைக்கட்டி, முட்டை, மாவு |
மூடு