கடலூர் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
கடலூர் மக்களவை தொகுதி (Cuddalore Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 26வது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் கடலூர் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
கடலூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கடலூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 986,030 |
சட்டமன்றத் தொகுதிகள் | 151. திட்டக்குடி (தனி) 152. விருத்தாச்சலம் 153. நெய்வேலி 154. பண்ருட்டி 155. கடலூர் 156. குறிஞ்சிப்பாடி |
மூடு