கதிரவமறைப்பு, ஏப்ரல் 17, 1996
From Wikipedia, the free encyclopedia
பகுதி கதிரவமறைப்பு (partial solar eclipse)1996, ஏப்ரல் 17, அன்று ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால், புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுனைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.
விரைவான உண்மைகள் -இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு, மறைப்பின் வகை ...
ஏப்ரல் 17, 1996-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | பகுதி மறைப்பு |
காம்மா | -1.058 |
அளவு | 0.8799 |
அதியுயர் மறைப்பு | |
ஆள் கூறுகள் | 71.3°S 104°W / -71.3; -104 |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 22:38:12 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 148 (20 of 75) |
அட்டவணை # (SE5000) | 9499 |
மூடு