கமல் நாத்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கமல் நாத் (பிறப்பு: 18 நவம்பர் 1946) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேசத்தின் 18 ஆவது முதலமைச்சராக பதவியில் இருந்தவரும் ஆவார். இவர் நீண்ட காலம் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் சிந்திவாரா மக்களவை தொகுதியில் இருந்து 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும் இவர் 16வது மக்களவையின் இடைக்கால அவைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இந்திய தேசியக் காங்கிரசு (INC) கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் கமல் நாத், மத்தியப் பிரதேசத்தின் 18வது முதலமைச்சர் ...
கமல் நாத் | |
---|---|
மத்தியப் பிரதேசத்தின் 18வது முதலமைச்சர் | |
பதவியில் 17 டிசம்பர் 2018 – 20 மார்ச் 2020 | |
முன்னையவர் | சிவராஜ் சிங் சவுகான் |
பின்னவர் | சிவராஜ் சிங் சவுகான் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1980-1985, 1985-1989, 1989-1991, 1991-1996, 1998-1999, 1999-2004, 2004-2009, 2009-2018 | |
தொகுதி | சிந்த்வாரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 நவம்பர் 1946 (1946-11-18) (அகவை 77) கான்பூர், உத்தரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | INC |
துணைவர் | அல்கா நாத் |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
வாழிடம் | சிந்த்வாரா |
மூடு