கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
கருநாடக முதலமைச்சர், இந்திய மாநிலமான கருநாடகத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
விரைவான உண்மைகள் கருநாடக முதலமைச்சர், வாழுமிடம் ...
கருநாடக முதலமைச்சர் | |
---|---|
வாழுமிடம் | பெங்களூர் |
நியமிப்பவர் | கருநாடக ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | கே. செங்கல்ராய ரெட்டி |
உருவாக்கம் | 25 அக்டோபர் 1947 |
மூடு