காந்தி துடுப்பாட்ட அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
காந்தி துடுப்பாட்ட அரங்கம் (Gandhi Stadium (பஞ்சாபி: ਗਾਂਧੀ ਸਟੇਡਿਯਮ) ஜலந்தர், பஞ்சாபில் உள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். [1] ஆகஸ்ட் 19, 2017 வரை இந்த அரங்கத்தில் 1 தேர்வுத் துடுப்பாட்டம், 3 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
விரைவான உண்மைகள் அரங்கத் தகவல், அமைவிடம் ...
பர்ல்டன் பார்க் பி எஸ் பேடி அரங்கம் | |||||
அரங்கத் தகவல் | |||||
---|---|---|---|---|---|
அமைவிடம் | ஜலந்தர், பஞ்சாப் (இந்தியா) | ||||
ஆள்கூறுகள் | 31°20′41″N 75°33′38.07″E | ||||
இருக்கைகள் | 16,000 | ||||
முடிவுகளின் பெயர்கள் | |||||
பவிலியன் எண்ட் ஸ்டேடியம் எண்ட் | |||||
பன்னாட்டுத் தகவல் | |||||
ஒரே தேர்வு | 24 செப்டம்பர் 1983: இந்தியா v பாக்கித்தான் | ||||
முதல் ஒநாப | 20 டிசம்பர் 1981: இந்தியா v இங்கிலாந்து | ||||
கடைசி ஒநாப | 20 பெப்ருவரி 1994: இந்தியா v இலங்கை | ||||
அணித் தகவல் | |||||
| |||||
16 டிசம்பர் 2007 இல் உள்ள தரவு மூலம்: கிரிக் அர்சிவ் |
மூடு