கின்னவுர் கயிலை மலை
From Wikipedia, the free encyclopedia
கின்னவுர் கயிலை (Kinnaur Kailash) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள மலைச் சிகரம் ஆகும்.இது இந்து மற்றும் புத்த மதத்தினருக்குப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதன் உயரம் 6,500 மீட்டர்கள் ஆகும். இதுவும் திபெத்தின் கயிலை மலையும் ஒன்றல்ல. இது மலையேறுபவர்களுகு கடினமான பகுதியாகும். இமாச்சலப்பிரதேசத்தில் ஏறுவதற்குக் கடினமாக மலைச்சிகரங்களுள் இதுவும் ஒன்று.[1][2][3]
விரைவான உண்மைகள் கின்னவுர் கயிலை, உயர்ந்த இடம் ...
கின்னவுர் கயிலை | |
---|---|
கல்பா கிராமத்திலிருந்து கின்னார் கயிலை மலை, இமாச்சல் பிரதேசம் | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 6,500 m (21,300 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | கின்னௌர்இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
மூடு