கிழக்கு கலிமந்தான்
இந்தோனேசிய மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
கிழக்கு கலிமந்தான் (ஆங்கிலம்: East Kalimantan; மலாய்: Kalimantan Timur; இந்தோனேசியம்: Provinsi Kalimantan Timur; சீனம்: 东加里曼丹) என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்.
விரைவான உண்மைகள் கிழக்கு கலிமந்தான்மாநிலம், தலைநகரம் ...
கிழக்கு கலிமந்தான் மாநிலம் | |
---|---|
East Kalimantan | |
இந்தோனேசியா | |
அடைபெயர்(கள்): ஏதம் கண்டம் Benua Etam Place of origin | |
குறிக்கோளுரை: روحوي رحايو Ruhui Rahayu Perfect harmony by the blessings of God | |
அமைவிடம்: கிழக்கு கலிமந்தான் (கருஞ்சிவப்பு) (சொடுக்கி பார்க்கவும்)[Legend] | |
ஆள்கூறுகள்: 1°3′N 116°19′E | |
தலைநகரம் | சமரிந்தா (Samarinda) |
அரசு | |
• நிர்வாகம் | கிழக்கு கலிமந்தான் மாநில அரசு |
• ஆளுநர் | இசுரான் நூர் (Isran Noor) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,27,346.92 km2 (49,168.92 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 4-ஆவது |
மக்கள்தொகை (2021)[1] | |
• மொத்தம் | 38,08,235 |
• அடர்த்தி | 30/km2 (77/sq mi) |
2012 | |
மக்கள் தொகை | |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் (UTC+8) |
HDI | 0.766 (High) |
HDI | இந்தோனேசியாவில் 3-ஆவது இடம் (2019) |
ஐ.எசு.ஓ 3166 | ID-KB |
இணையதளம் | kaltimprov.go.id |
மூடு
2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 3.03 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தது; 2015-ஆம் ஆண்டில் மக்கள் தொகை 3.42 மில்லியன்; மற்றும் 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3.766 மில்லியன்.[2] 2021-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 3,808,235 ஆகும்.[1] இதன் தலைநகரம் சமரிந்தா.