குய்மெட் அருங்காட்சியகம்From Wikipedia, the free encyclopedia குய்மெட் அருங்காட்சியகம் (Guimet Museum), பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் உள்ளது. பிரான்சு நாட்டின் காலனிய நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் கிடைத்த தொல்லியல் கலைப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1][2] குய்மெட் அருங்காட்சியகம், பாரீஸ், பிரான்சு 2005
குய்மெட் அருங்காட்சியகம் (Guimet Museum), பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் உள்ளது. பிரான்சு நாட்டின் காலனிய நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் கிடைத்த தொல்லியல் கலைப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1][2] குய்மெட் அருங்காட்சியகம், பாரீஸ், பிரான்சு 2005