குவிட் ப்ரோ கோ
லத்தீன் சொல் / From Wikipedia, the free encyclopedia
க்விட் ப்ரோ கோ (லத்தீன் சொல்: Quid pro quo)( லத்தீன் மொழியில் "ஏதோவொன்றுக்கு எதாவது ஒன்று") என்பது ஒரு லத்தீன் சொற்றொடராகும், இது பொருட்கள் அல்லது சேவைகளின் பரிமாற்றத்தைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது, இதில் ஒரு பரிமாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே மற்றோரு பரிமாணம் நிகழும்; மாறாக கூறினால் "ஒரு ஆதரவுக்கு ஒரு உதவி". இதேபோன்ற அர்த்தங்களைக் கொண்ட சொற்றொடர் "பழிக்கு பழி" ஆகும்.