சிங்கப்பூர் விருதுகள்
சிங்கப்பூரின் குடிமக்களுக்கும்; சிங்கப்பூரின் இராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் விருதுகள / From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூர் விருதுகள் (ஆங்கிலம்: Singaporean Orders Decorations; மலாய்: Darjah Kebesaran Singapura); என்பது சிங்கப்பூரின் குடிமக்களுக்கும்; சிங்கப்பூரின் இராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் விருதுகள் மற்றும் பதக்கங்கள் ஆகும்.
இந்த விருதுகளில் மிக உயர்ந்த விருது துமாசிக் பதக்கம்; (ஆங்கிலம்: Star of Temasek; மலாய்: Bintang Temasek) ஆகும். சிங்கப்பூரின் மிகவும் மதிப்புமிக்க தேசிய விருது. இந்த விருது 1970 ஜூலை 24-ஆம் தேதி நிறுவப்பட்டது.[1]