சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது
நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்திய நாடாளுமன்றக் குழுவினால் வழங்கப்படும் விருது / From Wikipedia, the free encyclopedia
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது (Outstanding Parliamentarian Award) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக இந்திய நாடாளுமன்றத்தின் பதவியிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்திய நாடாளுமன்றக் குழுவினால் வழங்கப்படும் விருது ஆகும். இதனை 1991 முதல் 1996 வரை மக்களவையின் பேரவைத் தலைவராக இருந்த சிவராஜ் பாட்டீல் 1995-ல் நிறுவினார்.[1]