ஜாங் கியுன்-சுக்
தென்கொரிய நடிகர் பாடகர் மற்றும் மாதிரி / From Wikipedia, the free encyclopedia
ஜாங் கியுன்-சுக் (ஆங்கில மொழி: Jang Keun-suk) (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1987) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் யூ ஆர் பியூட்டிபுல், லவ் ரெயின், பிரிட்டி மேன் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் ஜாங் கியுன்-சுக் Jang Keun-suk, பிறப்பு ...
ஜாங் கியுன்-சுக் Jang Keun-suk | |
---|---|
பிறப்பு | ஆகத்து 4, 1987 (1987-08-04) (அகவை 36) தென் கொரியா |
தேசியம் | தென் கொரியா |
கல்வி | ஹன்யங் பல்கலைக்கழகம் - திரையரங்கு மற்றும் திரைப்படம் |
பணி | நடிகர் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1992-இன்று வரை |
உயரம் | 182 cm (5 அடி 11+1⁄2 அங்)28 |
வலைத்தளம் | |
http://www.princejks.com |
மூடு