தருமபுரி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
தருமபுரி மக்களவைத் தொகுதி (Dharmapuri Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 10வது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் தருமபுரி மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
தருமபுரி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தருமபுரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1977-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,30,034[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 57. பாலக்கோடு 58. பென்னாகரம் 59. தருமபுரி 60. பாப்பிரெட்டிப்பட்டி 61. அரூர் (தனி) 85. மேட்டூர் |
மூடு