தாமசு ஜேம்சு எண்டர்சன்
From Wikipedia, the free encyclopedia
தாமசு ஜேம்சு ஆலன் எண்டர்சன் (Thomas James Alan Henderson, 28 டிசம்பர் 1798 - 23 நவம்பர் 1844) ஒரு இசுகாட்டிய வானியலாரும் கணிதவியலாரும் ஆவார். இவர்தான் புவியில் இருந்து மிக அருகில் உள்ள ஆல்பா செண்டாரியின் தொலைவை முதன்முதலில் கண்டறிந்து பெயர் பெற்றவர். மேலும் இவர்தான் முதல் இசுகாட்லாந்து அரசு வானியலாரும் ஆவார்.
விரைவான உண்மைகள் தாமசு ஜேம்சு என்டர்சன்Thomas James Henderson, பிறப்பு ...
தாமசு ஜேம்சு என்டர்சன் Thomas James Henderson | |
---|---|
1820களில் தாமசு என்டர்சன் | |
பிறப்பு | (1798-12-28)28 திசம்பர் 1798 டண்டீ, இசுக்கொட்லாந்து |
இறப்பு | 23 நவம்பர் 1844(1844-11-23) (அகவை 45) எடின்பரோ |
தேசியம் | இசுக்காட்டியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | நகர வான்காணகம், எடின்பரோ |
அறியப்படுவது | ஆல்பா செண்டாரி தொலைவு |
மூடு