திக்ரான் பெத்ரசியான்
From Wikipedia, the free encyclopedia
டிக்ரான் வார்டனோவிச் பெட்ரோசியான் ( ஆங்கிலம் : Tigran Vartanovich Petrosian, ஆர்மீனியம்: Տիգրան Վարդանի Պետրոսյան ; உருசியம்: Тигран Вартанович Петросян ; ஜூன் 17, 1929 – ஆகஸ்ட் 13, 1984) ஒரு சோவியத் ஆர்மேனிய கிராண்ட்மாஸ்டர் ஆவார். இவர் 1963 முதல் 1969 வரை உலக சதுரங்க வாகையாளராக இருந்தார். பாதுகாப்பை வலியுறுத்தும் இவரது ஊடுருவ முடியாத தற்காப்பு விளையாட்டு பாணியின் காரணமாக இவர் "இரும்பு டைக்ரான்" என்ற செல்லப்பெயரை பெற்றார். [1] [2] ஆர்மீனியாவில் சதுரங்கத்தை பிரபலப்படுத்தியதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் டிக்ரான் பெட்ரோசியான், முழுப் பெயர் ...
டிக்ரான் பெட்ரோசியான் | |
---|---|
1962இல் பெட்ரோசியான் | |
முழுப் பெயர் | டிக்ரான் வார்டனோவிச் பெட்ரோசியான் |
நாடு | சோவியத் ஒன்றியம் |
பிறப்பு | (1929-06-17)சூன் 17, 1929 திபிலீசி, சியார்சிய சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம் (தற்போதைய சியார்சியா) |
இறப்பு | ஆகத்து 13, 1984(1984-08-13) (அகவை 55) மாஸ்கோ, உருசிய சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம் (தற்போதைய உருசியா) |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் (1952) |
உலக வாகையாளர் | 1963–1969 |
உச்சத் தரவுகோள் | 2645 (ஜூலை 1972) |
மூடு