நகோயா
From Wikipedia, the free encyclopedia
நகோயா (Nagoya) சப்பானின் நான்காவது மக்கட்தொகை மிகுந்த நகர்ப்பகுதி. இதுவே அய்ச்சி மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இது ஓன்சு தீவின் நடுப்பகுதியில் பசுபிக் கரையில் அமைந்துள்ளது. இது சப்பானின் பெரிய துறைமுகங்களான டோக்கியோ, கோபே ஆகியவற்றுள் ஒன்று.
விரைவான உண்மைகள் நகோயா 名古屋, Country ...
நகோயா
名古屋 | |
---|---|
Designated city | |
名古屋市 · City of Nagoya[1] | |
Location of Nagoya in Aichi | |
Country | யப்பான் |
Region | Chūbu |
Prefecture | Aichi |
அரசு | |
• Mayor | Takashi Kawamura (DPJ) |
பரப்பளவு | |
• மொத்தம் | 326.45 km2 (126.04 sq mi) |
மக்கள்தொகை (சனவரி 1, 2010) | |
• மொத்தம் | 22,58,804 |
• அடர்த்தி | 6,919.3/km2 (17,921/sq mi) |
நேர வலயம் | ஒசநே+9 (Japan Standard Time) |
- Tree | Camphor laurel (Cinnamomum camphora) |
- Flower | Lilium |
Phone number | 052-972-2017 |
Address | 3-1-1 Sannomaru, Naka-ku, Nagoya-shi, Aichi-ken 460-0001 |
இணையதளம் | City of Nagoya |
மூடு