நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில், யாழ் நகரிலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் புகழ் பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அண்மையில் அமைந்துள்ளது. தற்போது உள்ள கோயில் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. எனினும், இதே இடத்தில் யாழ்ப்பாண அரசுக் காலத்திலேயே வீரமாகாளி அம்மனுக்குக் கோயில் இருந்தாக யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
விரைவு காரணி நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில், ஆள்கூறுகள்: ...
நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் | |
---|---|
நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில் | |
ஆள்கூறுகள்: | 9°40′23.32″N 80°1′29.56″E |
பெயர் | |
பெயர்: | வீரமாகாளி அம்மன் கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வடமாகாணம் |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
அமைவு: | நல்லூர், பருத்தித் துறை வீதியில் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அம்மன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
இணையதளம்: | http://nallurkanthan.com/sriveerakaliyamman/ |
மூடு