நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
முதலில் நியூவர்க் பெருநகர வானூர்தி நிலையம் அடுத்து நியூவர்க் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று பெயரிடப்பட்ட நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Newark Liberty International Airport) (IATA: EWR, ICAO: KEWR, FAA LID: EWR), நியூ ஜெர்சி மாநிலத்தின் நியூவர்க் மற்றும் எலிசபெத் நகர எல்லைகளைத் தொட்டுக்கொண்டு அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். நியூவர்க் நகரத்திற்கு உரிமையான இந்த நிலையத்தை நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நுழைமுக ஆணையம் இயக்குகிறது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் மையநகரிலிருந்து தென்மேற்கே 15 மைல் தொலைவில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெரும் வானூர்தி நிலையம் இதுவேயாகும்.[3] மேலும் நியூயார்க்-நியூஜெர்சி பெருநகர்ப்பகுதிகளில் அமைந்துள்ள உலகின் நெருக்கமான வானூர்தி நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. . [4]
விரைவான உண்மைகள் நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் Newark Liberty International Airport, சுருக்கமான விபரம் ...
நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் Newark Liberty International Airport | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||||||
உரிமையாளர் | நியூவர்க் நகரம் | ||||||||||||||||||
இயக்குனர் | நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நுழைமுக ஆணையம் | ||||||||||||||||||
சேவை புரிவது | நியூயார்க் பெருநகர்ப் பகுதி | ||||||||||||||||||
அமைவிடம் | நியூவர்க் மற்றும் எலிசபெத், நியூஜெர்சி | ||||||||||||||||||
மையம் |
| ||||||||||||||||||
உயரம் AMSL | 18 ft / 5 m | ||||||||||||||||||
இணையத்தளம் | www.panynj.gov/... | ||||||||||||||||||
நிலப்படங்கள் | |||||||||||||||||||
FAA airport diagram | |||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
உலங்கூர்தித் தளங்கள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2010) | |||||||||||||||||||
| |||||||||||||||||||
மூலம்: கூட்டமைப்பு வான்பயண நிருவாகம்[2] |
மூடு