நெதர்லாந்தின் முதலாம் வில்லியம்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் வில்லியம் (William I, இடச்சு: Willem Frederik; 24 ஆகஸ்ட் 1772 – 12 டிசம்பர் 1843) நெதர்லாந்து நாட்டின் முதல் அரசர் ஆவார். இவரே முதல் லக்ஸம்பர்க் பெருங்கோமகனும் ஆவார்.[1][2]
விரைவான உண்மைகள் முதலாம் வில்லியம், நெதர்லாந்து அரசர் லக்ஸம்பர்க் பெருங்கோமான் ...
முதலாம் வில்லியம் | |
---|---|
1818–19 ல் வில்லியம் | |
நெதர்லாந்து அரசர் லக்ஸம்பர்க் பெருங்கோமான் | |
ஆட்சிக்காலம் | 16 மார்ச் 1815 – 7 அக்டோபர் 1840 |
பதவியேற்பு | 30 மார்ச் 1814 |
பின்னையவர் | வில்லியம் II |
ஆரஞ்சு நஸ்ஸாவ் புல்டா இளவரசர் | |
ஆட்சிக்காலம் | 25 பிப்ரவரி 1803 – 27 அக்டோபர் 1806 |
ஆரஞ்சு நஸ்ஸாவ் இளவரசர் | |
முதல் ஆட்சி | 9 ஏப்ரல் 1806 – 27 அக்டோபர் 1806 |
முன்னையவர் | வில்லியம் V |
2வது ஆட்சி | 20 நவம்பர் 1813 – 16 மார்ச் 1815 |
லிம்பர்க் கோமான் | |
ஆட்சிக்காலம் | 5 செப்டம்பர் 1839 – 7 அக்டோபர் 1840 |
முன்னையவர் | பிரானிக்ஸ் I |
பின்னையவர் | வில்லியம் II |
பிறப்பு | (1772-08-24)24 ஆகத்து 1772 டென் ஹாக், இடச்சுக் குடியரசு |
இறப்பு | 12 திசம்பர் 1843(1843-12-12) (அகவை 71) பெர்லின், புருசிய இராச்சியம் |
புதைத்த இடம் | |
துணைவர் | வில்ஹெல்மின் ஹென்றிட்டா டி'ஒல்டிரிமொன்ட் |
குழந்தைகளின் பெயர்கள் | வில்லியம் II இளவரசர் பிரடரிக் இளவரசி பவுலின் இளவரசி மரியானி |
மரபு | ஆரஞ்சு நஸ்ஸாவ் |
தந்தை | ஆரஞ்சு இளவரசர் வில்லியம் V |
தாய் | பிரஸ்யா இளவரசி வில்ஹெமின் |
மதம் | இடச்சு சீர்திருத்தத் திருச்சபை |
மூடு
நெதர்லாந்து நாட்டின் முதலாம் வில்லியம் 1813 ஆம் ஆண்டு ஐக்கிய நெதர்லாந்து நாட்டை ஏற்படுத்தினார். இவரே நெதர்லாந்து நாட்டை தன் முடியாட்சியின் கீழ் கொண்டுவந்தார். மேலும் மார்ச்சு 16, 1815 ஆம் ஆண்டு லக்ஸம்பர்கின் கோமகன் ஆனார். அதே ஆண்டு ஜூன் 9 ஆம் நாள் முதலாம் வில்லியம் லக்ஸம்பர்க்கின் முதல் பெருங்கோமகன் ஆனார். மேலும் 1839 ஆம் ஆண்டில் லிம்பர்க்கின் கோமகனானார். 1840 ஆம் ஆண்டில் தன்னை அரசர் வில்லியம் பிரடெரிக் என அழைத்துக்கொண்டார்.