பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், 2017
From Wikipedia, the free encyclopedia
2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் இதற்கு முந்தைய பஞ்சாப் சட்டப் பேரவை பதவிக்காலம் மார்ச்சு 17, 2017 வரை இருந்தது. [2]. பஞ்சாப்புக்கும் உத்திரப்பிரதேசம், கோவா, குசராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், பஞ்சாப்புக்கும் கோவாவுக்கும் பிப்பரவரி 4 அன்று ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[3] அனைத்து மாநிலங்களின் வாக்கு மார்ச்சு 11 அன்று எண்ணப்படும். தற்போதைய ஆளும் கூட்டணி அகாலி தளம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி[4][5] அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் நடைபெறுகிறது.
விரைவான உண்மைகள் பஞ்சாப் சட்டமன்றத்தில் 117 இடங்கள் அதிகபட்சமாக 59 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
பஞ்சாப் சட்டமன்றத்தில் 117 இடங்கள் அதிகபட்சமாக 59 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 77.20% (1.10%) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு