பாசடை
From Wikipedia, the free encyclopedia
குளம் குட்டைகளிலும், நீரோடைகளிலும், பச்சை நிறத்தில் பாசம்(Moss) அல்லது பாசடை படர்ந்திருக்கும். இது ஒருவகைத் தாவரம். பிரையோபைட்டா (Bryophyta) என்னும் தாவரப் பிரிவைச் சேர்ந்தது. உலகில் முதன் முதலில் தோன்றிய உயிரினங்களில் பாசடையும் ஒன்று. உலகின் பெரும்பகுதி நீரில் மூழ்கியிருந்தபோது, மிக எளிய அமைப்புடைய பாசடைகளே வாழ்ந்தன. பல இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு நிலப்பகுதி வெளிப்பட்டதும் இத்தாவரங்கள் தோன்றிப் பெருகின.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, Classes ...
Moss புதைப்படிவ காலம்:கார்பனிபெரசுக் காலம்[1] – present | |
---|---|
தரையிலும் மரங்களின் அடிப்பகுதியிலும் பாசம்Allegheny National Forest, Pennsylvania, USA. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | Bryophyta Schimp. sensu stricto |
Classes | |
| |
வேறு பெயர்கள் | |
|
மூடு