பெஞ்ச்மார்க்குகள்
From Wikipedia, the free encyclopedia
பெஞ்ச்மார்க்குகள்
இந்தக் கட்டுரை the use of bench marks in surveying பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, Benchmark என்பதைப் பாருங்கள்.
- C&GS benchmark disk in the United States.
- Bench mark at Saint Goussaud, Limousin, France, by Institut Géographique National.
கட்டடங்களிலும், சுவர்களின் மீதும் குவிக்கப்படும் உயரங்களுக்கு பெஞ்ச்மார்க்குகள் (Bench mark) என்று பெயர். இவை நிரந்தரமாக அங்கே குறிக்கப்படுகின்றன. இவை எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் குறிக்கப்பட்டுள்ளனவோ அந்த இடத்தின் உண்மையான உயரத்தையே குறிக்கின்றது. இவை செப்புத் தகட்டில் குறிக்கப்பட்டு அந்த இடங்களில் பொருத்தப்படும். மிண்டும் சர்வே செய்யும் போது இக்குறியீடு பொிதும் உதவியாக இருக்கும்.