பெரம்பலூர் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 25வது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,049,033[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 137. குளித்தலை 143. இலால்குடி 144. மண்ணச்சநல்லூர் 145. முசிறி 146. துறையூர் (SC) 147. பெரம்பலூர் (SC) |
மூடு