பெலிசு (பூனை)
From Wikipedia, the free encyclopedia
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Feloidea|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பெலிசு புதைப்படிவ காலம்:பியாசென்சியன் – ஹோலோசீன்3.4–0 Ma | |
---|---|
ஆறு காட்டு பெலிசு சிற்றினங்கள்; மேல்-இடதுபுறம், கடிகார திசையில்: ஐரோப்பிய காட்டுபூனை (பெ. சில்வெசுட்ரிசு), காட்டுப்பூனை (பெ. சாசு), ஆப்பிரிக்க காட்டுப்பூனை (பெ. லைபிகா), கருப்பு-பாத பூனை (பெ. நிக்ரிப்சு), மணல் பூனை (பெ. மார்கரிட்டா), சீன மலை பூனை (பெ. பைட்டி) | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Feloidea |
குடும்பம்: | பூனைக் குடும்பம் |
துணைக்குடும்பம்: | பெலினே |
பேரினம்: | {{{1}}}
லின்னேயஸ், 1758 |
மாதிரி இனம் | |
பெலிசு கேட்டசு லின்னேயஸ், 1758 | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க | |
பெலிசு இயரிடப்பரவல் |
பெலிசு (Felis) என்பது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பூனை சிற்றினங்களின் பேரினமாகும். இது ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளையும், ஐரோப்பா மற்றும் ஆசியா முதல் இந்தோசீனா வரையிலான 60° நிலநேர்க்கோட்டிற்கு தெற்கு பகுதியிலும் காணப்படுகிறது. இந்தப் பேரினத்தில் வீட்டுப் பூனைகளும் அடங்கும். இந்தப் பேரினத்தின் மிகச் சிறிய சிற்றினம் கருப்பு பாத பூனையாகும். இது 38 முதல் 42 செ.மீ. உடல் நீளமுடையது. உடல் நீளம் 62 முதல் 76 செ. மீ. வரை கொண்ட காட்டுப் பூனை மிகப்பெரிய சிற்றினமாகும்.[1]
பெலினே பேரினங்களான, ஓட்டோகோலோபசு மற்றும் பிரியோனிலரசு ஆகியவை சுமார் 6.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெலிடேயின் யூரேசியா முன்னோடியிலிருந்து வேறுபட்டதாகவும், பெலிசு சிற்றினங்கள் 3.04 முதல் 0.99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததாகவும் மரபணு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.[2][3]