பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி (Pollachi Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 21வது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,42,736 |
சட்டமன்றத் தொகுதிகள் | 119. தொண்டாமுத்தூர் 122. கிணத்துக்கடவு 123. பொள்ளாச்சி 124. வால்பாறை (தனி) 125. உடுமலைப்பேட்டை 126. மடத்துக்குளம் |
மூடு