மகரந்தக்காவிFrom Wikipedia, the free encyclopedia மகரந்தக்காவி (pollinator) என்பது ஒரு பூவின் ஆண் மகரந்தக்கூட்டில் இருந்து, இன்னொரு பூவின் சூல்மூடிக்குக் காவிச் செல்லும் ஒரு உயிரியைக் குறிக்கும். இதன் மூலம், மகரந்த மணிகளினால், பெண் பாலணுக்கள் கருவுறுவதற்கு இவை உதவுகின்றன. ஈ வகையைச் சேர்ந்த ஒரு மகரந்தக்காவி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது
மகரந்தக்காவி (pollinator) என்பது ஒரு பூவின் ஆண் மகரந்தக்கூட்டில் இருந்து, இன்னொரு பூவின் சூல்மூடிக்குக் காவிச் செல்லும் ஒரு உயிரியைக் குறிக்கும். இதன் மூலம், மகரந்த மணிகளினால், பெண் பாலணுக்கள் கருவுறுவதற்கு இவை உதவுகின்றன. ஈ வகையைச் சேர்ந்த ஒரு மகரந்தக்காவி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது