மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி (Mayiladuturai Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 28-ஆவது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1984-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 10,91,519 |
சட்டமன்றத் தொகுதிகள் | 160. சீர்காழி (தனி) 161. மயிலாடுதுறை 162. பூம்புகார் 170. திருவிடைமருதூர் (தனி) 171. கும்பகோணம் 172. பாபநாசம் |
மூடு