மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
சென்னை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
கபாலீசுவரர் கோவில் (Kapaleeshwarar Temple) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]
விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
தேவாரம் பாடல் பெற்ற மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 13.033651°N 80.269895°E / 13.033651; 80.269895 |
பெயர் | |
புராண பெயர்(கள்): | கபாலீச்சரம், திருமயிலாப்பூர் |
பெயர்: | மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | மயிலாப்பூர் |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கபாலீசுவரர் |
தாயார்: | கற்பகாம்பாள் |
தல விருட்சம்: | புன்னை மரம் |
தீர்த்தம்: | கபாலி தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம் |
ஆகமம்: | காமீகம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
தொன்மை: | 1000–2000 வருடங்களுக்கு முன் |
மூடு