மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை
From Wikipedia, the free encyclopedia
மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); என்பது மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சின் (Ministry of Rural and Regional Development) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
Department of Orang Asli Development Jabatan Kemajuan Orang Asli (JAKOA) | |
மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை சின்னம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | பெப்ரவரி 25, 1954; 70 ஆண்டுகள் முன்னர் (1954-02-25) |
ஆட்சி எல்லை | மலேசியா |
தலைமையகம் | Wisma Selangor Dredging, Jalan Ampang, கோலாலம்பூர் 3°9′33″N 101°42′35″E |
பணியாட்கள் | 954 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 63,230,500 (2023)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
மூல நிறுவனம் | மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு |
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
பழங்குடி மக்கள் சட்டம் 1954 (எண். 134) (Aboriginal Peoples Act 1954 (No. 134) |
மூடு
இந்தத் துறை 1954-ஆம் ஆண்டில் மலேசியப் பழங்குடியினர் விவகாரங்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்டது.[3]