மாதுளஞ்சாறுமாதுளம்பழத்தின் சாறு / From Wikipedia, the free encyclopedia மாதுளை சாறு (Pomegranate juice) மாதுளம் பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது சமையலில் சாறாகவும், செறிவேற்றப்பட்ட சாறாகவும் பயன்படுத்தப்படுகிறது. பிழிந்த மாதுளை சாறு மாதுளையிலிருந்து பழச்சாறு தாயரித்தல், இசுதான்புல், துருக்கி
மாதுளை சாறு (Pomegranate juice) மாதுளம் பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது சமையலில் சாறாகவும், செறிவேற்றப்பட்ட சாறாகவும் பயன்படுத்தப்படுகிறது. பிழிந்த மாதுளை சாறு மாதுளையிலிருந்து பழச்சாறு தாயரித்தல், இசுதான்புல், துருக்கி