மாயீத்தே மார்த்தீன்
From Wikipedia, the free encyclopedia
மாயீத்தே மார்த்தீன் (ஆங்கில மொழி: Mayte Martín) (பிறப்பு: 19 ஏப்ரல் 1965) என்பவர் எசுப்பானிய நாட்டு பாடகர் ஆவார். இவர் ஏப்ரல் திங்கள் 19 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பார்செலோனாவில் பிறந்தார். இவர் ஒரு முக்கிய பெண் பிளமேன்கோ பாடகராக கருதப்படுகிறார். இவர் ஒரு பிளமேன்கோ மற்றும் போலேரோ பாடகரும் இசை அமைப்பாளரும் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் மாயீத்தே மார்த்தீன், பிறப்பு ...
மாயீத்தே மார்த்தீன் | |
---|---|
பிறப்பு | 19 ஏப்பிரல் 1965 (அகவை 59) பார்செலோனா |
பணி | இசைக் கலைஞர் |
விருதுகள் | Gold Medal of Merit in the Fine Arts |
இணையம் | http://www.mayte-martin.com/, https://www.maytemartin.com |
மூடு