மிட்டாய்
From Wikipedia, the free encyclopedia
மிட்டாய் (Candy) என்பது சர்க்கரையை முதன்மை மூலப்பொருளாகக் கொண்ட இனிப்பு என வரையறை செய்தாலும் மிட்டாய் என்பதனை முழுமையாக வரையறை செய்வது கடினமாக கருதப்படுகிறது.[1] இன்னட்டுகள் (Chocolates), மெல்லும் கோந்து (chewing gums) மற்றும் இனிப்பு மிட்டாய் போன்றவை இனிப்புத் தின்பண்டங்கள் என்ற வகையின் கீழ் வருகின்றன. காய்கறிகள், பழங்கள் அல்லது கொட்டைகள் இனிப்பு அல்லது சர்க்கரை முலாம் பூசப்பட்டு இனிப்பூட்டப்பட்ட மிட்டாய்களாகவும் விற்கப்படுகின்றன.
விரைவான உண்மைகள் மாற்றுப் பெயர்கள், வகை ...
சிரியாவின் டமாசுக்கசு நகரிலுள்ள ஒரு கடையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மிட்டாய் வகைகள் | |
மாற்றுப் பெயர்கள் | இனிப்பு அல்லது லாலி |
---|---|
வகை | இனிப்புத் தின்பண்டம் |
முக்கிய சேர்பொருட்கள் | இனிப்பு அல்லது தேன் |
மூடு